நாளை திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:


திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிவமை காலை 10 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.


இதில் மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மின் கட்டண உயர்வு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *