மத்திய ரசாயன மற்றும் உர நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரைனி, பாய்லர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்ஜினீயர், ஆபிசர், ஆசிஸ்டென்ட் ஆபிசர், ஆபரேட்டர் டிரைனி, பாய்லர் ஆபரேட்டர், ஜூனியர் பையர்மேன் ஆகிய பணிகளில் மொத்தம் 393 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. ஜூலை 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.rcfltd.com/