ராணுவத்தில் பல் மருத்துவர் பணி

இந்திய ராணுவத்தின் பல் மருத்துவர் பணியில் 43 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு தகுதியுள்ள ஆண், பெண்கள், 2020 ஜூலை 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *