விமானப்படையில் சேரலாம் வாங்க…

இந்திய விமானப் படையில் பிளையிங் 74, கிரவுண்ட் டியூட்டி, வானிலை ஆய்வு என 256 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றோருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். வரும் செப்டம்பர் 19, 20-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, வேலூரில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14-ம் தேதியாகும். விண்ணப்ப கட்டணம் ரூ.250.மேலும் விவரங்களுக்கு https://careerindianairforce.cdac.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *