சிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன்

சென்னையில் சிறுமியை காதலிப்பதாகக் கூறிய இளைஞர், அவரை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

சென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன்

கையில் வைத்திருந்த 6 செல்போன் குறித்து இளைஞரிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் வைத்திருந்தது திருட்டு செல்போன்கள் எனத் தெரிந்தது.

எம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர்

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவரின் ராமாவரம் இல்லத்தில் பிரமாண்ட கேக்கை ஜெ.எம்.பஷீர் வெட்டிக் கொண்டாடினார்.

அரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு

மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்த எஸ்.பாலு, முழுநேர மக்கள் சேவையில் ஈடுபட அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.

சிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி

வரும் சட்டபேரவைத் தேர்தலில் சிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களைப் பெற அதிமுக தலைமை ஜெ.எம்.பஷீருக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவின் துணை செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறது.…

திருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியைப் போல சென்னையிலும் சம்பவம்?

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,கடந்த 2017-ம் ஆண்டு முகநூல்…

மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் களம்…

தொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ

வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ப.ரங்கநாதன், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் மட்டுமல்லாமல் தன்னுடைய…