ஆவடி, பூந்தமல்லியில் 30 தெருக்கள் அடைப்பு

ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் 30 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் அமல் செய்யப்படுகின்றன.…

புதிதாக ரேஷன் அட்டை பெற்ற 2.14 லட்சம் பேருக்கும் ரூ,2,000 நிவாரணம்

புதிதாக ரேஷன் அட்டை பெற்ற 2.14 லட்சம் பேருக்கும் ரூ,2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரிசி ரேஷன்…

கொரோனாவில் பாதிக்கப்பட்டோருடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனாவில் பாதிக்கப்பட்டோருடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை உடனிருந்து…

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.2,000 அபராதம்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். சென்னையில் வீடுகளில்…

சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்

சென்னை மாநகருக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயம் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு…

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெற இணையதளம் தொடக்கம்

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த மருந்துக்கு…

முகநூல் காதலனை நம்பி வந்த 2 குழந்தைகளின் தாய் – சென்னையில் காத்திருந்த அதிர்ச்சி

முகநூல் காதலனை நம்பி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வந்த இரண்டு குழந்தைளின் தாயிடமிருந்து நகை, பணத்தைப் பறித்ததோடு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த…

தமிழக சட்டப்பேரவை 11-ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் 11-ம் தேதி கூடுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மே 2-ம்…

போலீஸாருக்கு கொரோனா கவச உடை வாங்க ரூ.5 கோடி

போலீஸாருக்கு கொரோனா கவச உடை வாங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் 1.05 லட்சம் போலீஸார்…