சென்னை மாநகராட்சியில் ஊரடங்கை கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு என 15 அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக 30 அமலாக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக அமல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.