சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 506 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பட்டியலை சரி பார்த்து கொண்டு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.