7 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள்

கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *