தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த கல்லூரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன என்ற விவரம் http://www.tnteu.ac.in/affiliated_colleges.php இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.