இப்படி நிக்கலாமா ரித்திகா..

விளையாட்டில் இருந்து திரைத் துறைக்கு வந்தவர் நடிகை ரித்திகா சிங். நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ரித்விகா பிரபலமானார்.


சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாக்ஸர், வணங்காமுடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


உடற்பயிற்சி செய்த முடித்த கையோடு நடிகை ரித்திகா, இன்ட்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரித்திகா நீ இப்படி நிக்கலாமா என்று முதிர்வயதினர் உச்சு கொட்ட, அம்மாடியோவ் சூப்பர் என்று இளம் வயதினர் குதூகலிக்கின்றனர். திரை உலகில் இதெல்லாம் சகஜமப்பா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *