அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆகஸ்ட் 10-க்குள் ஒப்படைக்க வேண்டும்

அதிமுக சட்ட விதிகளின்படி கட்சியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


அதிமுக உறுப்பினர் சேர்க்கையை முடித்து அந்த படிவங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *