சுயகட்டுப்பாட்டுடன் தீபாவளி

சுய கட்டுப்பாட்டுடன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

“தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சுயகட்டுப்பாடுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பண்டிகை, குளிர் காலத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே 2-வது கொரோனா அலை வராமல் தடுக்க முடியும். 

தொடர்ந்து 3 வாரங்கள் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தால் வைரஸ் தொற்றை முழுமையாகக் குறைக்கலாம்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *