வேளாண்மை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 3 உறுப்பு கல்வி நிலையங்கள், 10 இணைப்பு கல்வி நிலையங்களில், வேளாண்மை, தோட்டக் கலை பட்டயப் படிப்புகளுக்காந மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு செப். 10-ம் தேதி தொடங்கியது. வரும் அக். 21-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://tnau.ac.in/ugadmission/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *