விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு

இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் டிரேடுகள், குரூப் ஒய் பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் நவ. 27-ம் தேதி காலை 11 மணி முதல்30-ம் தேதி மாலை 5  மணிக்குள் www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான், நிகோபர் தீவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *