விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பட்டி தொட்டியெல்லான பிரபலமான ஆல்யா மானசா அந்த சீரியலின் நாயகன் சஞ்சீவை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். இந்த சின்னத்திரை தம்பதிக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பேறு காரணமாக ஓய்வில் இருந்தவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தயாராகிவிட்டார். பிரபல சீரியல் இயக்குநர் பிரவீண் பென்னட் இயக்கத்தில் உருவாகும் புதிய சீரியலில் ஆல்யா தோன்ற உள்ளார்.
அதற்கு முன்னோட்டமாக இன்ஸ்டாகிராமில் ஆல்யா, சொல்லு சொல்லு பாடலுக்கு ஒரு குத்து குத்தியுள்ளார்.