அம்பத்தூர் ஐடிஐ-ல் வேலைவாய்ப்பு

அம்பத்தூர் மகளிர் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), ஒப்பந்த உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் கொண்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ளவர்கள், உறுப்பினர் செயலர், அரசின் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை-98 முகவரிக்கு செப். 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 2956 5988

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *