அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் அனு இம்மானுவேல். சொந்த மாநிலமான கேரளாவில் படிக்கும்போது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் துப்பறிவாளன் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிசியானார்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு அவர் டீ குடித்தாராம். டீ குடித்த அழகை அப்படியே கிளிக்கி இன்ஸ்டாகிராமில் போட்டுவிட்டார். டீ சூடு ஆறிவிட்டது. ஆனால் அனு இமானுவேலால் சமூக வலைதளங்கள் சூடாகி கொண்டே இருக்கின்றன.