பொறியியல் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கையை நவ. 30-ம் தேதிக்குள் முடிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஐ) அறிவுறுத்தியிருந்தது.
கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை டிச.31 வரை நீட்டித்து ஏஐசிடிஐ உத்தரவிட்டுள்ளது.