பொறியியல் அரியர் தேர்வுக்கு டிச.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் அரியர் தேர்வுக்கு டிச.10-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். 

மாணவர்களின் விவரங்களை கல்லூரிகள் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் காலதாமதம் கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *