பி.இ., பிடெக் படிப்பில் 2.63 லட்சம் பேரை சேர்க்க அனுமதி

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.இ. பிடெக் படிப்புகளில் 2.63 லட்சம் மாணவர்களை சேர்க்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே பொறியியல் படிப்பு மீதான மோகம் குறைந்து வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களிடம் இதே மனநிலை நிலவுகிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *