ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு.. அண்ணா பல்கலை. அறிவிப்பு…

 ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

“அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். ஒரு மணி நேரம் இத் தேர்வு நடத்தப்படும். 

தொலைநிலைக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். ஆய்வக பயிற்சியில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பெண்களை அவர்கள் வகுப்புக்கு வந்த பிறகு வழங்கலாம்” என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *