Bigg boss Snekan actress Kannika Ravi marraiage album

பிக்பாஸ் சீசனில் கலந்துக் கொண்டு நடிகரும் கவிஞருமான சினேகன் பிரபலமடைந்தார். பிறகு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். இவருக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் திருமணம் நடந்தது. திரையுலகினர், கட்சி பிரமுகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *