சென்னையில் 6 பஸ்களின் வழித்தட எண்கள் மாற்றம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 6 பஸ்களின் வழித்தட எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

37ஜி (வள்ளலார் நகர்-பூந்தமல்லி) 37 ஆகவும், 54ஏ (பூந்தமல்லி-திருநின்றவூர்) 597சி ஆகவும், 592ஏ (செங்குன்றம்-ஊத்துக்கோட்டை) 592 ஆகவும், எம் 7 (தி.நகர்-திருவான்மியூர்) 3 ஆகவும், 7பி (பிராட்வே-கொரட்டூர்) 35 ஆகவும், ஜி70 (வடபழனி-கூடுவாஞ்சேரி) 70 ஜி ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *