ஆந்திரா, கர்நாடகாவுக்கு பஸ் சேவை தொடக்கம்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் செய்ய்பட்டுள்ளது. இதன்படி ஆந்திரா, கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருமாநிலங்களுக்கும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *