வேட்பாளர்கள் பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நாளிதழ்களில் விளம்பரம் செய்தது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.