முகக்கவசம் அணியாத 7.43 லட்சம் பேர் மீது வழக்கு

முகக்கவசம் அணியாத 7.43 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் இதுவரை 7,43,555 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 21,986 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வகையில் இதுவரை 23,020 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *