தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களில் ஈழுவா, தீயா சமுதாய மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இந்நிலைியல் தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் ஈழுவா, தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட சமுதாய தலைவர்களிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.