gold man

தங்கத்தில் முகக் கவசம் வைரலாகும் போட்டோ, வீடியோ

மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தங்க முகக் கவசம் அணிகிறார். மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், பிம்ரி சின்ச்வாட்டை சேர்ந்த...
ansal

உத்தர பிரதேசத்தில் புது மணப்பெண் சுட்டுக் கொலை-வைரலாகும் வீடியோ

உத்தர பிரதேசத்தில் புது மணப்பெண்ணும் அவரது தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேசம், மீரட் அருகேயுள்ள டி.பி.நகரின் சிவபுரம் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள்...
viral video

சைக்கிள் சிறுமியின் வைரல் வீடியோ வெறும் வதந்தி..

சைக்கிள் சிறுமியின் வைரல் வீடியோ வதந்தி என்பது தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவர் டெல்லியில் ரிக்சா ஓட்டி வந்தார்....

கொரோனா கவச உடையில் மும்பை பெண் டாக்டர் நடனம் – இணையத்தில் தீயாக பரவும் வீடியோ

கொரோனா வைரஸுக்கு எதிராக போரிட்டு வரும் டாக்டர்கள் குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் மனஅழுத்தத்தை போக்கவும் நோயாளிகளை உற்சாகப்படுத்தவும் மருத்துவமனைகளில் நடனமாடி வீடியோக்களை...

சீன எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் இந்தியா

புதுடெல்லிகிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்க அதிநவீன ஏவுகணைகளை இந்தியா குவித்து வருகிறது. எல்லை பிரச்சினை
modi

சீனாவுடன் போர் பதற்றம் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

சீனாவுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லையில் இன்று காலை திடீர் ஆய்வு செய்தார். கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில்...
medicine

ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கப்பட்டது. உலகளாவிய அளவில் ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால்...

திருமணத்தின்போதும் லேப்டாப்பில் மூழ்கிய மணப்பெண்- உலகம் முழுவதும் வைரலாகும் வீடியோ

புதுடெல்லிதிருமணத்தின்போது மணப்பெண் லேப்டாப்பில் மூழ்கியதால் மணமகன் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அரசு, தனியார் நிறுவனங்களின்...
nirubar

நான் கொலை செய்யப்படலாம்…கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற டெல்லி நிருபரின் மரணத்தில் மர்மம்

கொலை செய்யப்படலாம் என்று சமூக வலைதளத்தில் அச்சத்தை வெளிப்படுத்திய டெல்லி நிருபர் கொரோனா வார்டில் உயிரிழந்தார். அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது....
ramesh

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பெற்றோர் கவலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வும்...