modi

சீனாவுடன் போர் பதற்றம் லடாக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

சீனாவுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லையில் இன்று காலை திடீர் ஆய்வு செய்தார். கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில்...

இந்தியாவில் 7.42 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில்...

நவம்பர் வரை இலவச ரேஷன் பொருட்கள் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள்...
corona

ஒரே நாளில் 25,000 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய...

ஏடிஎம்யில் பணம் வரும்.. பானி பூரி வருமா?

பானி பூரி விநியோகம் செய்யும் ஏடிஎம் இயந்திரத்தை தயாரித்து இந்திய இளைஞர் சாதனை படைத்துள்ளார். உணவு ஏடிஎம் இயந்திரம் அமெரிக்கா, ஐரோப்பிய...
rowdy

8 போலீஸாரை சுட்டுக் கொன்ற ரவுடி பிடிபட்டான்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 2-ம் தேதி அந்த மாநிலத்தின் கான்பூர் அருகே பிகாரு கிராமத்தில் தங்கியிருந்த அமர் துபேவை கைது செய்ய போலீஸார்...

5.85 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 4,878 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 1,74,761 பேர்...
nirubar

நான் கொலை செய்யப்படலாம்…கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற டெல்லி நிருபரின் மரணத்தில் மர்மம்

கொலை செய்யப்படலாம் என்று சமூக வலைதளத்தில் அச்சத்தை வெளிப்படுத்திய டெல்லி நிருபர் கொரோனா வார்டில் உயிரிழந்தார். அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது....
ansal

உத்தர பிரதேசத்தில் புது மணப்பெண் சுட்டுக் கொலை-வைரலாகும் வீடியோ

உத்தர பிரதேசத்தில் புது மணப்பெண்ணும் அவரது தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேசம், மீரட் அருகேயுள்ள டி.பி.நகரின் சிவபுரம் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள்...
dhoni

பாட்டுப் பாடி தோனியை வாழ்த்திய மகள்

இந்திய வீரர் எம்.எஸ். தோனி தனது 39-வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பிசிசிஐயும் கிரிக்கெட்...