பகவான் ராமர் நேபாளியா? நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து

நேபாளத்தில் கடந்த 240 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடைபெற்றது. நேபாளம் என்றால் இந்துக்களின் பூமி என்று அர்த்தம். உலகின் ஒரே இந்து…

உலகின் மிக நீளமான கால்கள்…

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் ரென்டென்கோர்லு (வயது 29). மங்கலோலியாவை பூர்விகமாக கொண்ட இவர் 6.9 அடி உயரம் உடையவர். உலகின்…

சிங்கம் சிங்கிளா தூங்காது!

“பன்றிகள்தான் கூட்டமாக வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்”. சிவாஜி படத்தில் நடிகர் ரஜினியின் இந்த டயலாக்குக்கு திரையரங்கமே அதிரும். உண்மையில், சிங்கம்…

கொரோனா காற்றில் பரவுகிறது- அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபர், இருமும்போதும் தும்மும்போதும்…

இந்த பெண் போல சைக்கிள் ஓட்டிகளை ஓட்ட முடியுமா? வைரலாக பரவும் வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் எவரெட் சாப்மேன். 52 வயதாகும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுமையான வீடியோக்களை…

இந்திய எல்லையில் படைகளை குவிக்கவில்லை பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்

கடந்த இரு மாதங்களாக லடாக் எல்லையில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறுவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் மிக நெருங்கிய நட்பு…

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத் அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 4.2 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்,…

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற இனவெறியை தூண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரி்ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே…

சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கொரோனா வைரஸ் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் கடந்த செப்டம்பர் முதலே…