முதியோரின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி 80…

திரையரங்குகள் திறப்பு; கடற்கரை, பூங்கா செல்ல அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் ஆக. 23-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள்,…

1 முதல் 8-ம் வகுப்புக்கான பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

செப். 1 முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் மழலையர்…

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த புதன்கிழமை தொடங்கிவைத்தார். தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளின்…

சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது

தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்று முதல்வர்…

கொரோனாவுக்கு கணவர் பலி – 18-வது மாடியிலிருந்து மகளுடன் குதித்து பெண் இன்ஜினீயர் தற்கொலை

கொரோனாவால் கணவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலில் மருத்துவ உதவிக்கு யாருமில்லாததால் மனவேதனையடைந்த மனைவி, மகளுடன் 18-வது மாடியிலிருந்து…

சென்னையில் 108 சவரன் தங்க நகைகள் மாயம்

சென்னையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆல்வீனிடம் 108 சவரன் தங்க நகைகளை நம்ப வைத்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளரை…

அரசு ஊழியர்கள் 23-ம் தேதி முதல்வரைச் சந்திக்க முடிவு

விருதுநகர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு…

இளம்பெண்ணின் உயிருக்கு எமனாக மாறிய செயற்கை பல் – சென்னையில் சோகம்

சென்னையில் இளம்பெண் ஒருவர் தண்ணீர் குடித்தபோது அவருக்கு பொருத்தியிருந்த செயற்கை பல் ஒன்று கழன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம்…

மதுரை: திருமணத்துக்கு முந்தின நாளில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை – சோகத்தில் மூழ்கிய திருமண வீடு

மதுரை மாவட்டத்தில் திருமணத்துக்கு முந்தின நாள் மணமகனை அவரின் தந்தை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து…