சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கொரோனா வைரஸால் ஏஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சிபிஎஸ்இ தரப்பில் இந்த ஆண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை.
cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இணையத்தில் நுழைந்து, வரிசை எண், பிறந்த தேதியை மாணவர்கள் பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.