சென்னை கல்லூரி மாணவிக்கு காதல் ஆடியோ; உதவி இன்ஜினீயர் மீது வழக்கு

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியும் மாநகராட்சி உதவி இன்ஜினீயர் பேசிய ஆடியோ அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதல் ஆடியோ

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல் இருக்கிறதா என களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.

இன்ஜினீயர் நல்லவர், அவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம், வழக்கு பதிவு செய்ய வேண்டாம்.

கல்லூரி மாணவி

இதுதவிர மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுவருகின்றன. இநதச் சூழலில் வடசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். கல்லூரி விடுமுறை என்பதால் கொரோனா தடுப்பு களப்பணிக்கு வந்துள்ளார். அந்த மாணவியும் உதவி இன்ஜினீயர் ஒருவரும் செல்போனில் பேசிய உரையாடல் சில தினங்களாக சமூகவலைதளத்தில் வைரலாகிவந்தது.

இன்ஜினீயர்

இதையடுத்து எஸ்இன்ஜினீயர் நல்லவர் என்றும் அவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றும் வழக்கு பதிவு செய்ய வேண்டாம்பிளனேடு அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது மாணவி, நடந்த உண்மைகளை கூறியுள்ளார். இந்தநிலையில் உதவி இன்ஜினீயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இனஜினீயருக்கு ஆதரவாக மாணவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது இன்ஜினீயர் நல்லவர் என்றும் அவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றும் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒரு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். அப்போது போலீசார், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றம் மூலம் அதை வாபஸ் பெற சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர்.

வழக்கு பதிவு

இந்தநிலையில் உதவி இன்ஜினீயர் மீது 354 ஐபிசி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவி இன்ஜினீயரின் வீடு பூட்டப்பட்டுள்ளதால் அவரை தேடிவருகின்றனர். ஆடியோ விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *