செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் மாற்றம்

செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கபெருமாள்கோவில்- செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக மார்ச் 29, 31, ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் 4 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் புறநகர் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான விரிவான அறிவிப்பு ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *