சென்னையில் 39.40 லட்சம் வாக்காளர்கள்

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டார்.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19 லட்சத்து 39 ஆயிரம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 19 லட்சத்து 99 ஆயிரம் பேர் பெண் வாக்காளர்கள். சென்னை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 161 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *