தலைமைச் செயலாளரின் பதவிக் காலம் நீட்டிப்பு

தலைமைச் செயலாளரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக கடந்த 2019 ஜூலை 1-ம் தேதி சண்முகம் பதவியேற்றார். அவரது பதவி காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக் காலம் அக்.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி 31-ம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *