ஆகஸ்ட் 3 முதல் கல்லூரிகளில் இணைய வகுப்பு

தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இணைய வகுப்புகளை ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்க வேண்டும். இணைய வசதியில்லாத மாணவர்களுக்கு வாட்ஸ் அப் செயலி வழியாக அல்லது கல்லூரி இணையத்தில் பாடங்களை பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும்.


அனைத்து மாணவர்களும் இணைய வகுப்புகளில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் மண்டல இணை இயக்குநருக்கு அறிக்கையாக சமர்ப்பிகிக் வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *