கல்லூரி மாணவர் உதவித் தொகையை பெற டிச. 31 வரை புதுப்பித்தல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம்
கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை சார்ந்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய டிச. 10 முதல் 31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் புதுப்பித்தல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத் துரை இயக்குநர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.