கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பில்லை

இந்த கட்டுரையை கேளுங்கள்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது வரை சுமார் 56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் 67 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 27 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பில்லை. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *