சென்னை கொரோனா உதவி எண்கள்

கொரோனா உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் தினசரி வைரஸ் தொற்று 6,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி சென்னையில் 32,917 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 1800 120 555 550, 2538 4530, 2538 4520 ஆகிய எண்களில் பொதுமக்கள் தேவையான விவரங்கள், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *