கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8 முதல் ஜூலை 10 வரை 18,.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.