கோவிஷீல்டு ரூ.780, கோவேக்சின் ரூ.1,410

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். எனினும் இந்தியாவின் மொத்த கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் 25 சதவீதம் வழக்கம்போல தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.780 ஆகவும், கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ.1,410 ஆகவும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை ரூ.1,145 ஆகவும் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *