பாட்டுப் பாடி தோனியை வாழ்த்திய மகள்

இந்திய வீரர் எம்.எஸ். தோனி தனது 39-வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


பிசிசிஐயும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தோனியின் அதிரடி சிக்ஸர்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் தோனி அடித்த கிரிக்கெட்டுகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.


தோனியின் 3 வயது ஷிவா தனது மழலைக் குரலில் தந்தைக்கு வாழ்த்துப் பாடலை பாடியுள்ளாள். தந்தை தோனியின் கைகளில் சிறு வயது முதல் இப்போது வரை ஷிவா வளர்ந்த வீடியோ ஓட, பின்னணியில் ஷிவாவின் மழலை குரல் கேட்கிறது.


“When I was just a little girl
I asked my mother what will I be
Will I be pretty will I be rich
Here’s what she said to me
Que sera sera
Whatever will be will be”


என்ற ஆங்கில பாடலை ஷிவா பாடியுள்ளார். வீடியோவை பார்ப்பதற்கு அருமை. கேட்பதற்கு இனிமை. தோனி சிக்ஸர் அடிப்பார் என்றால் அவரது மகள் ஷிவா, சென்டம் அடிக்கிறாள்.

View this post on Instagram

This is for my Papa ! @mahi7781 I love you ❤️

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *