மின் வாரிய இணையதள முகவரி மாற்றம்

மின் வாரிய இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கென தற்போது மூன்று புதிய இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதற்குப் பதிலாக www.tangedco.org,   tantransco.org, tnebltd.org ஆகிய 3 புதிய இணையதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய இணையதங்கள் அக். 28-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *