டாடா நிறுவனத்தில் பணிவாய்ப்பு

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், ரங்கா ரெட்டி மாவட்டம், கோபன்பள்ளியில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமன்டல் ரிசர்ச் நிறுவனத்தில் அறிவியல் அதிகாரி -28, இன்ஜினீயர் (சி)- 31, இன்ஜினீயர் -33, அறிவியல் உதவியாளர்-33, திட்ட அறிவியல் அதிகாரி-28, திட்ட அறிவியல் உதவியாளர்-28, நிர்வாக உதவியாளர்-99, எழுத்தர்-31 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2020 ஜூலை 29-ம் தேதிக்குள் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tifrh.res.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *