பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

பாலிடெக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,4, 6-வது செமஸ்டர் தேர்வு வருகிறது 14-ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த 10-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *