சமூக வலைதளத்தில் 1000 ரூபாய் நாணயம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதாவது ரிசர்வ் வங்கி புதிதாக 1000, 500, 200, 125, 100, 75, 60 ரூபாய் நாணயங்களை வெளியிட்டிருப்பதாகவும் இந்த நாணயங்கள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படுகிறது.

உண்மை என்னவென்றால் ரிசர்வ் வங்கி 1000 நாணயத்தையோ மேற்குறிப்பிட்ட நாணயங்களையோ வெளியிடவில்லை. இது வெறும் வதந்தி.
இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஏதாவது சந்தேகம் எழுந்தால். ரிசர்வ் வங்கியின் இணையத்தை ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்.
