விவசாயிகளின் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி

விவசாயிகளின் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *