பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 15 நாள் விடுப்பு எடுக்கலாம்

மத்திய அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவர்களை சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். 15 நாட்களுக்கு பிறகும் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வீடு திரும்பும் வரை மத்திய அரசு ஊழியர்கள் விடுப்பில் இருக்கலாம் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மார்ச் 25-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *